• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.79,999 ஓலா S1X, S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
15 August 2023, 1:49 pm
in Bike News
0
ShareTweetSend

ola s1x escooter price

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், குறைந்த 2kwh பேட்டரி கொண்ட S1X மாடல் விலை ரூ.79,999 ஆகவும், 3kwh பேட்டரி பெற்ற S1X மாடல் ரூ.89,999 ஆகவும், டாப் S1X+ வேரியண்ட் விலை ரூ.99,999 ஆக அறிமுக சிறப்பு சலுகை விலை நிர்ணயம் செய்யப்படுள்ளது.

இன்று முதல் எஸ்1எக்ஸ் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அதன் பிறகு விலை வேரியண்ட் வாரியாக ரூ.10,000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

Ola S1X escooter

பட்ஜெட் விலையில் அமைந்துள்ள ஓலா எஸ்1எக்ஸ் மாடலில் 2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிகழ்நேரத்தில் அனேகமாக 60 கிமீ வரையிலான ரேஞ்சு கிடைக்கலாம். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.1 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

Ola S1X 3kwh

ஓலா எஸ்1எக்ஸ் 3Kwh பேட்டரி பயன்படுத்திக் கொண்டுள்ளது. 3Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 90 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 151 கிமீ பயணிக்கலாம்.  எனவே, நிகழ்நேரத்தில் அனேகமாக 120 கிமீ வரையிலான ரேஞ்சு கிடைக்கலாம். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

S1X 2kwh மற்றும் S1X 3kwh என இரு மாடலிலும் 3.5 அங்குல கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இல்லாமல் வந்துள்ளது. வழக்கமான கீ ஆனது உள்ளது.

Ola S1X+ 3kwh

பட்ஜெட் விலையில் அமைந்துள்ள S1X+ வேரியண்டில் 3Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 90 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 151 கிமீ பயணிக்கலாம்.  எனவே, நிகழ்நேரத்தில் அனேகமாக 120 கிமீ வரையிலான ரேஞ்சு கிடைக்கலாம். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

டாப் வேரியண்டில் 5 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக உள்ளது. மேலும் கீலெஸ் அன்லாக் உள்ளது.

Ola S1X 2 kwh – ₹ 89,999

Ola S1X 3kwh – ₹ 99,999

Ola S1X+ – 1,09,999

ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை ரூ.999 கட்டணம் செலுத்தி பதிவு செய்பவர்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

Tags: Electric ScooterOla S1X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version