• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சர்வதேச சந்தையில் அல்ட்ராவைலட் F77 எலக்ட்ரிக் பைக் வெளியாகிறது – EICMA 2023

by MR.Durai
31 October 2023, 10:30 pm
in Bike News
0
ShareTweetSend

ultravoilet f77

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நவம்பர் 7-12 வரை நடைபெற உள்ள EICMA 2023 மோட்டார் கண்காட்சியில், பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலக்ட்ரிக் பைக் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் கொண்டு செல்ல உள்ளது.

ரூ.3.80 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்ற F77 எலக்ட்ரிக் பைக் மாடலின் ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் 307 Km வரை கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 220 கிமீ வரை கிடைக்கலாம்.

Ultravoilet F77 & F99

சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல உள்ள F77 எலக்ட்ரிக் பைக் உட்பட F99 என இரண்டு மாடல்களையும் காட்சிப்படுத்த உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் என அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

இதுதவிர, புதிதாக அல்ட்ராவைலட் X44 என்ற அட்வென்ச்சர் டூரிங் ஸ்டைல் மாடலை காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் சிறப்பு F77 ஸ்பேஸ் எடிசனை விற்பனைக்கு கொண்டு வந்தது. இது F77 இன் டாப்-ஸ்பெக் ரீகான் வேரியண்ட்டை போலவே உள்ளது. F77 ஸ்பேஸ் எடிஷன் 30.2kW (40.5hp) மற்றும் 100Nm டார்க்கை வழங்கும். ஸ்பேஸ் எடிஷன் வேரியன்ட் F77 இ-பைக்கின் விலை ரூ.5.60 லட்சம் ஆகும்.

EICMA 2023 மோட்டார் ஷோவில் இந்திய தயாரிப்பாளர்களான அல்ட்ராவைலட் தவிர ராயல் என்ஃபீல்டு, மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் என மூன்று பைக் நிறுவனங்கள் பங்கேற்க்கின்றன.

Tags: Ultraviolette F77
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version