• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

OBD-2B பெற்ற 2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
25 April 2025, 7:38 am
in Bike News
0
ShareTweetSend

2024 hero xtreme 160r 4v brown

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 160cc சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் என இரண்டு பைக்கிலும் OBD-2B மேம்பாட்டை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, எவ்விதமான வசதிகள், நிறங்களல் எந்த மாற்றமும் இல்லை.

4 வால்வுகளை பெற்ற பெர்ஃபாமென்ஸ் ரக எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இரண்டு வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 2V மாடலில்  163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 15hp பவர் மற்றும் 6500rpm-ல் 14 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இரு மாடல்களிலும் பொதுவாக பல்வேறு டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் ஸ்பிளிட் சீட், சிங்கிள் சீட் ஆப்ஷனுடன் பல்வேறு நிறங்களை பெற்றுள்ளது.

  • XTREME 160R Split 4V DISC – ₹ 1,37,000
  • XTREME 160R 4V DISC – ₹ 1,39,000
  • XTREME 160R Split 4V DISC OBD-2B – ₹ 1,38,600
  • XTREME 160R 4V SINGLE DISC OBD2B – ₹ 1,40,600
  • XTREME 160R 2V SINGLE DISC – ₹ 1,11,611
  • XTREME 160R 2V SINGLE DISC OBD2B – ₹ 1,13,211

(எக்ஸ்-ஷோரூம்)

Tags: Hero Xtreme 160RHero Xtreme 160R 4V
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version