• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஓபென் ரோர் EZ எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
11 November 2024, 11:10 am
in Bike News
0
ShareTweetSend

oben rorr ez electric

ஓபென் நிறுவனத்தின் புதிய ரோர் EZ எலெக்ட்ரிக் பைக் மாடல் ரூ.89,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. ரோர் இசட் மாடலில்  LFP நுட்பத்தை பயன்படுத்தி 2.6kWh, 3.4kWh மற்றும் 4.4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

அனைத்து பேட்டரி விருப்பங்களும் 7.5kW மோட்டார் மூலம் 52Nm டார்க் வெளியீட்டை வழங்கும் நிலையில் Rorr EZ மாடல் அதிகபட்சமாக 95kmph வேகத்தில் பயணிக்கவும், பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தில் 3.3 வினாடிகளில்  எட்ட முடியும். மற்றபடி, இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடலில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் கொண்ட 17-இன்ச் அலாய் வீல்களை பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

  • 4.4Kwh பேட்டரி கொண்ட டாப் வேரியண்டின் IDC வழங்கியுள்ள ரேஞ்ச் 175 கிமீ  ஆக உள்ள நிலையில் இந்நிறுவனம் வழங்கியுள்ள உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 140 கிமீ, சிட்டி மோடில் 110 கிமீ மற்றும் Havoc மோடில் 90 கிமீ வழங்கும் என தெரிவித்துள்ளது.
  • 3.4Kwh பேட்டரி கொண்ட டாப் வேரியண்டின் IDC வழங்கியுள்ள ரேஞ்ச் 140 கிமீ  ஆக உள்ள நிலையில் இந்நிறுவனம் வழங்கியுள்ள உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 110 கிமீ, சிட்டி மோடில் 90 கிமீ மற்றும் Havoc மோடில் 70 கிமீ வழங்கும் என தெரிவித்துள்ளது.
  • Kwh பேட்டரி கொண்ட டாப் வேரியண்டின் IDC வழங்கியுள்ள ரேஞ்ச் 110 கிமீ  ஆக உள்ள நிலையில் இந்நிறுவனம் வழங்கியுள்ள உண்மையான ரேஞ்ச் ஈக்கோ மோடில் 80 கிமீ, சிட்டி மோடில் 60 கிமீ மற்றும் Havoc மோடில் 0 கிமீ வழங்கும் என தெரிவித்துள்ளது.

ஸ்டாண்டர்ட் சார்ஜருடன் 2.5 kWh பேட்டரிக்கு 4 மணிநேரம் ஆகும், 3.4 kWh மாடலுக்கு 5 மணிநேரம் மற்றும் 4.4 kWh வேலியண்டுக்கு 7 மணிநேரம் ஆகும். கூடுதல் ஆப்ஷனலாக உள்ள வேகமான சார்ஜர் மூலம், முறையே 45 நிமிடங்கள், 1 மணிநேரம் 30 நிமிடங்கள் மற்றும் 2 மணிநேரங்களில் 0 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யப்படுகிறது.

  • Oben Rorr EZ 2.6kWh – Rs 89,999
  • Oben Rorr EZ 3.4kWh Rs 99,999
  • Oben Rorr EZ 4.4kWh  – Rs 1.10 லட்சம்
Tags: Oben Rorr EZ
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version