• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூபாய் 1.15 லட்சத்தில் ஒகினவா ஐ-பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் வெளியானது

by MR.Durai
24 January 2019, 7:10 pm
in Bike News
0
ShareTweetSend

cc661 okinawa i praise red

இந்திய சந்தையில் பேட்டரியில் இயங்கும் ஒகினவா ஐ-பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் ரூபாய் 1.15 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  450க்கு மேற்பட்ட முன்பதிவை i-praise ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

Okinawa i-Praise: ஒகினவா ஐ-பிரெயஸ்

ஒகினாவா நிறுவனத்தின் புதிய ஐ பிரெயஸ் ஸ்கூட்டர் மாடலுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று நாடு முழுவதும் 450 முன்பதிவுகளை பெற்றிருக்கின்றது. முதற்கட்டமாக 500 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐ- பிரெயஸ் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 2.9kWh பேட்டரி மின் மோட்டார் அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டடர் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் வழங்கவல்லதாக இருக்கும். இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி மிக எளிமையாக கழற்றி மாட்டும் வசதியுடன் , இந்த லித்தியம் அயான் பேட்டரி (மற்ற லெட் ஆசிட் பேட்டரியை விட 40 சதவீத எடை குறைவானதாகும்) முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளும்,  இதன் முக்கிய அம்சமாக முழுமையான சார்ஜிங் செய்தருந்தால் அதிகபட்சமாக 160 முதல் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ பிரெயஸ் ஸ்கூட்டரில் உள்ள முக்கிய வசதியாக ஸ்மார்ட்போனை இணைக்கப்படுகின்ற Okinawa Eco app வாயிலாக பேட்டரி நிலை , சர்வீஸ் இன்டர்வெல், ட்ரீப் மீட்டர் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது.

ஒகினவா ஐ-பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் விலை ரூ.1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

Tags: Okinawa i-Praise
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version