• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டீசரை வெளியிட்ட ஓலா எலக்ட்ரிக்

by MR.Durai
20 June 2023, 2:29 am
in Bike News
0
ShareTweetSend

ola electric teaser

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தலைவர் ஜூலை மாதம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட உள்ளதாக டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்பொழுது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 வரிசையில்  S1 Air, S1, S1 Pro என மூன்று விதமாக விற்பனை செய்து வரும் நிலையில் ஜூலை முதல் எஸ்1 ஏர் டெலிவரி வழங்க உள்ளதாக முன்பே அறிவித்துள்ளது.

New ola escooter

end ICE age என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் ஜூலை மாதம் புதிய மாடலை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் புதிய ஸ்கூட்டரின் நுட்பவிபரங்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

ஏற்கனேவே இந்நிறுவனம், FAME II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து 2Kwh kற்றும் 4kWh வேரியண்டை எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 மாடல்களிலு நீக்கியிருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய மாடலை வெளியிட்ட தயாராகியுள்ளது.

புதிய மாடல் விலை குறைவானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது விற்பனையில் உள்ள ஓலா எஸ்1 ஏர் மாடல் ஸ்கூட்டர் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 85KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.

Ola S1 Air 3Kwh – ₹ 1,09,999

Ola S1  3Kwh – ₹ 1,29,999

Ola S1 Pro 4Kwh – ₹ 1,39,999

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Tags: Electric ScooterOla S1Ola S1 Pro
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version