• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மீண்டும் ஓலா S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி

by MR.Durai
2 December 2023, 8:45 pm
in Bike News
0
ShareTweetSend

ola s1x escooter

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1X+ பேட்டரி ஸ்கூட்டரின் விலை ரூ.1,09,999 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது ரூ.20,000 வரை விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால்  S1X+ விலை ரூ.89,999 ஆக டிசம்பர் 31, 2023 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ola S1X+ escooter

அறிமுகத்தின் போது ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட நாள் மட்டுமே சலுகை என அறிவிக்கப்பட்டு ரூ.10,000 தள்ளுபடி வழங்கியது, பிறகு நவம்பர் மாதம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி வழங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது மீண்டும் ரூ.20,000 தள்ளுபடியை ஓலா அறிவித்துள்ளது.

S1X+ வேரியண்டில் 3Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 90 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 151 கிமீ பயணிக்கலாம்.  எனவே, நிகழ்நேரத்தில் அனேகமாக 120 கிமீ வரையிலான ரேஞ்சு கிடைக்கலாம். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

டாப் வேரியண்டில் 5 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக உள்ளது. மேலும் கீலெஸ் அன்லாக் உள்ளது.

ஆனால் இந்த ஸ்கூட்டரை விட குறைந்த திறன் மற்றும் ரேஞ்ச் பெற்ற மாடல் 91 km ரேஞ்ச் வெளிப்படுத்தும் S1X 2Kwh மற்றும் 151 Km ரேஞ்ச் வழங்கும் S1X 3Kwh வேரியண்டுகள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

Ola S1X 2 kwh – ₹ 89,999

Ola S1X 3kwh – ₹ 99,999

Ola S1X+ – 89,999

(டிசம்பர் 31 வரை எஸ்1 எக்ஸ்+ சலுகை கிடைக்கும்)

மேலும் படிக்க – ஓலா S1X vs போட்டியாளர்கள் 

Tags: Electric ScooterOla S1X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version