• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, 350 ES ஏபிஎஸ் பிரேக்குடன் அறிமுகமானது

by MR.Durai
4 April 2019, 11:45 am
in Bike News
0
ShareTweetSend

ராயல் என்ஃபீல்டு புல்லட்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, 350 ES மாடலில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புல்லட் 350 ES மாடலிலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

புல்லட் 350 மாடல் விலை ரூபாய் 1.21 லட்சம் எனவும், புல்லட் 350 ES மாடல் விலை ரூபாய் 1.34 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350

சமீபத்தில் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் பைக்கின் அடிப்படையில் புல்லட் டிரையல்ஸ் 350 , 500 என இரு மாடல்களை ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அறிமுகம் செய்திருந்தது.

ஏப்ரல் முதல் இந்திய மோட்டார் வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் இணைக்கப்படுவது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன.

இரு மோட்டார்சைக்கிளிலும் 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பொதுவாக என்ஃபீல்டின் அனைத்து மாடல்களிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் புல்லட் 350, 350 இஎஸ் என இரு மாடல்களிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு, கூடுதலாக பின்புற சக்கரத்தில் ரியர் வீல் லிஃப்ட் புராடெக்‌ஷன்  (RLP -Rear-wheel Lift-off Protection) வசதி வழங்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக புல்லட் 350 பைக்கில் டிஸ்க் பிரேக் முன்புறத்தில் வழங்கப்பட்டு பின்புறத்தில் டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற புல்லட் 350 மாடலில் இருபுறமும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

படங்கள் உதவி – ஆட்டோகார் இந்தியா

Tags: Royal EnfieldRoyal Enfield Bullet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version