Automobile Tamilan

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

2025 Royal Enfield Guerrilla 450

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 450cc மற்றும் 650cc பைக்குகளின் விலை புதிய ஜிஎஸ்டி 40 % வரி பாவ/ஆடம்ப வரியின் காரணமாக ரூ.29,486 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிகபட்ச விலை உயர்வை பிரசத்தி பெற்ற சூப்பர் மீட்டியோர் 650 பெற்றுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலையும் செப்டம்பர் 22 முதல் உயர உள்ளது.

440cc என்ஜின் பெற்ற ஸ்கிராம் மாடல் ரூ.15,131 முதல் ரூ.15,641 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Scram Trail Green 208000 223131 15131
Scram Trail Blue 208000 223131 15131
Scram Force Grey 215000 230641 15641
Scram Force Teal 215000 230641 15641
Scram Force Blue 215000 230641 15641

அடுத்து கொரில்லா 450 மாடல் ரூ.17,387 முதல் ரூ.18,479 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Guerrilla Smoke silver 239000 256387 17387
Guerrilla YellowRibbon 254000 272479 18479
Guerrilla Brava Blue 254000 272479 18479

அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 450 விலை ரூ. 20,736 முதல் ரூ.21,682 வரையும் உயர்தப்பட்டுள்ளளது.

Himalayan Kaza Brown 285000 305736 20736
Himalayan Slate Himalayan Salt 289000 310028 21028
Himalayan Slate Poppy Blue 289000 310028 21028
Himalayan Kamet White 293000 314319 21319
Himalayan Hanle Black 298000 319682 21682

அடுத்து 650சிசி வரிசையில் உள்ள இன்டர்செப்டார் 650 விலை 22,522 முதல் ரூ.24,604 வரை உயர்ந்துள்ளது.

Interceptor Cali Green 309551 332073 22522
Interceptor Canyon Red 309551 332073 22522
Interceptor Sunset Strip 317728 340845 23117
Interceptor Barcelona Blue 327943 351804 23861
Interceptor Black Ray 327943 351804 23861
Interceptor Mark 2 338158 362762 24604

650சிசி கிளாசிக் 650 மாடல் ரூ.24,633 முதல் அதிகபட்சமாக ரூ.25,607 வரையும்

Classic 650 Vallam Red 336610 361243 24633
Classic 650 Bruntingthorpe Blue 336610 361243 24633
Classic 650 Teal 341037 365995 24958
Classic 650 Black Chrome 349890 375497 25607

கான்டினென்டினல் ஜிடி கஃபே ரேசர் பைக் விலை ரூ. 23,712 முதல் ரூ.25,645 வரை உயர்ந்துள்ளது.

Continental GT British Racing Green 325897 349609 23712
Continental GT Rocker Red 325897 349609 23712
Continental GT Apex Grey 346330 371529 25199
Continental GT Slip Stream Blue 346330 371529 25199
Continental GT Mr Clean 352459 378104 25645

ஷாட்கன் 650 மாடல் ரூ.26,874 முதல் அதிகபட்சமாக ரூ.27,889 வரையும்

Shotgun Sheet Metal Grey 367202 394076 26874
Shotgun Plasma Blue 378140 405814 27674
Shotgun Drill Green 378140 405814 27674
Shotgun Stencil White 381064 408953 27889

ஸ்கிராம்பளர் ரக 650சிசி பியர் 650 மாடல் ரூ.25,345 முதல் அதிகபட்சமாக ரூ.26,841 வரையும்

Bear 650 Board Walk 346330 371675 25345
Bear 650 Wild Honey 351441 377161 25720
Bear 650 Petrol Green 351441 377161 25720
Bear 650 Golden Shadow 358591 384834 26243
Bear 650 Two Four Nine 366760 393601 26841

650சிசி கரூஸர் சூப்பர் மீட்டியோர் 650 மாடல் ரூ.27,208 முதல் அதிகபட்சமாக ரூ.29,486 வரையும்

Super Meteor Astral Green 371767 398975 27208
Super Meteor Astral Black 371767 398975 27208
Super Meteor Interstellar Grey 387320 415667 28347
Super Meteor Interstellar Green 387320 415667 28347
Super Meteor Celestial Blue 402876 432362 29486
Super Meteor Celestial Red 402876 432362 29486

 

Exit mobile version