Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2019 ஆம் ஆண்டின் சிறந்த பைக் : இன்டர்செப்டார் 650

by MR.Durai
21 December 2018, 7:40 am
in Bike News
0
ShareTweetSend

இந்திய இரு சக்கர வாகனங்களின் சிறந்த டூவீலருக்கான Indian Motorcycle of the Year (IMOTY ) 2019 விருதினை, பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் வென்றுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிறந்த பைக்கிற்கான தேர்வுமுறையில் பைக் விலை , மைலேஜ் , தரம் , ஸ்டைல் , புதிய நுட்பங்கள் , இந்திய சாலைக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை கொண்டு, நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் 12 நபர்களால் IMOTY தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த பைக் தேர்வு முறையில் இறுதி சுற்றில் பங்கேற்ற 12 பைக்குகளின் விபரம் பின்வருமாறு ;- பிஎம்டபிள்யூ G 310 R, பிஎம்டபிள்யூ G 310 GS, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R, ஹோண்டா CBR650F, ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650, சுசூகி GSX-S750, சுசூகி V-Strom 650 XT ABS, SWM சூப்பர்டூயல் T, ட்ரையம்ப் டைகர் 800, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V, டிவிஎஸ் அப்பாச்சி RR 310 மற்றும் யமஹா YZF-R15 V 3.0.

இந்த பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 முதலிடத்தை பெற்ற நிலையில் , இதனை தொடர்ந்து யமஹா YZF-R15 இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி RR310, இறுதியாக நான்காவது இடத்திலும் அப்பாச்சி RTR 160 4V பைக் தேர்வு பெற்றுள்ளது.

இந்தியாவின் சிறந்த மோட்டார்சைக்கிள் விருதினை ஜேகே டயர் ஸ்பானசர் செய்துள்ளது.

Tags: Royal Enfield Interceptor 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version