ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை உயர்வு – பிஎஸ் 4 என்ஜின்

வருகின்ற ஏப்ரல் 1 முதல் கட்டாயமாகின்ற பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப என்ஜினை மேம்படுத்தியுள்ளதால் ரூ.3000-ரூ.4000 வரை ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை உயர்வினை பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகள்

பெரும்பாலான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் தங்களுடைய மாடல்களை பிஎஸ் 4 விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றி வருகின்றன நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனர் தங்களுடைய அனைத்து பைக்குகளூயும் பிஎஸ் 4 மாசு விதிகளுக்கு ஏற்ற என்ஜினாக கொண்டு வந்துள்ளது.

பிஎஸ் 4 மாற்றத்துடன் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியையும் பெற்று விளங்குகின்றது, பெற்றுள்ள இந்த புல்லட்களின் விலை சராசரியாக ரூ.3000 முதல் ரூ. 4000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 

கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்து வரும் ராய்ல் என்ஃபீல்டு பைக்குகள் கடந்த சில மாதஙாகளாக விற்பனையில் முதல் 10 பைக்குகளின் பட்டியலில் இடம்பெற்று வருவதுடன் பஜாஜ் பல்சர் வரிசையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் முழுவிலை பட்டியல் (டெல்லி ஆன்-ரோடு)

share with your friends….

Exit mobile version