• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎஸ்6 சுசுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
6 January 2020, 2:48 pm
in Bike News
0
ShareTweetSend

access 125 bs6

இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப சுசுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு ரூ.68,285 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் நான்கு விதமான வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. குறிப்பாக பிஎஸ் 4 என்ஜினை விட டார்க் மடும் 0.2 என்எம் குறைந்துள்ளது. மற்றபடி பவரில் எந்த மாற்றமும் இல்லாமல் எஃப்ஐ முறையை பெற்ற என்ஜினை கொண்டு விற்பனைக்கு வந்துள்ளது. Fi வசதி என்ஜின் பெற்றதாக வந்துள்ள ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் 124 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6750 ஆர்.பி.எம்-ல் 8.7 பிஎஸ் பவர் மற்றும் அதே நேரத்தில் 5500 ஆர்.பி.எம்-மில் 10 என்எம் டார்க் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் சி.வி.டி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

குறிப்பாக தோற்ற அமைப்பில் மாறுதல் இல்லையென்றாலும் கூடுதலாக ஈகோ அசிஸ்ட் இலுமினிஷேன் (பேஸ் வேரியண்டில் இல்லை), டிஜிட்டல் முறையில் பேட்டரி நிலவரம் அறிகின்ற வசதி, வெளிப்புறத்தில் எரிபொருள் நிரப்புதலுக்கான மூடி மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் கூடுதலாக வரவுள்ள சிறப்பு பதிப்பு மாடலில் யூஎஸ்பி டி.சி சாக்கெட்டை சுசுகி மோட்டார்சைக்கிள் வழங்குகின்றது.

BS6 Suzuki Access 125 price List

Drum Brake Variant with CBS – ₹ 68,285/-

Drum Brake Variant (Alloy Wheel) with CBS – ₹ 70,286/-

Disc Brake Variant with CBS – ₹ 71,285/-

Special Edition Drum Brake Variant (Alloy Wheel) with CBS – ₹ 71,985/-

Special Edition Disc Brake Variant with CBS ₹ 72,985/-

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

போட்டியாளர்களான யமஹா ஃபேசினோ 125 Fi மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களை விட குறைந்த விலையில் அமைந்துள்ளது.
Tags: Suzuki Access 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version