• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.1.71 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்

by MR.Durai
8 August 2019, 8:22 am
in Bike News
0
ShareTweetSend

Suzuki Gixxer SF 250 MotoGP edition

250சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சுஸுகி ஜிக்ஸர் SF 250 பைக்கில் மோட்டோ ஜிபி மாடலை 1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் விலையில் சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்பாக ஃபேரிங் செய்யப்பட்ட ஜிக்ஸெர் SF பைக்கில் மோட்டோ ஜிபி வெர்ஷனை ரூ.1.10 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது 250சிசி மாடலை மோட்டோ ஜிபி பதிப்பில் வெளியிட்டுள்ளது.

249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. சுஸூகி ஜிக்ஸர் SF 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆகும்.

மூன்று பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் அம்சத்துடன் டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ளது.

2019 சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக் விலை ரூ.1.70 லட்சம் என விற்பனை செய்யப்படுகின்றது. ரூ.1.71 லட்சம் விலையில் மோட்டோ ஜிபி சுசுகி ஜிக்ஸர் SF 250 அறிமுகமாகியுள்ளது.

Tags: Suzuki Gixxer SF 250Suzuki Motorcycle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version