• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹ 17.70 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா 25வது ஆண்டு விழா பதிப்பு வெளியானது

by MR.Durai
16 April 2024, 7:07 pm
in Bike News
0
ShareTweetSend

Suzuki hayabusa 25th anniversary edition

இந்தியாவில் சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் சிறப்பு எடிசன் ஹயபுஸா மாடலான 25வது ஆண்டு விழா பதிப்பை ரூ.17.70 லட்சம் விலையில் வெளியிட்டு இருக்கின்றது. சர்வதேச அளவில் சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த மாடல் கிடைக்க துவங்கிய நிலையில் தற்போது இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது

மிக நேர்த்தியான ஸ்டைலிங் மாற்றங்களை மட்டும் கொண்டுள்ள இந்த மாடலானது சாதாரண வேரியன்டை விட ரூபாய் 80 ஆயிரம் வரை கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறம் என இரண்டு வண்ண கலவையைக் கொண்டிருக்கின்றது. கோல்ட் பினிஷ் செய்யப்பட்ட டிரைவ் செயின் அட்ஜஸ்ட்டர் டிஸ்க் பிரேக் கொண்டு இருக்கின்றன. 25 வது ஆண்டு விழா எடிசனின் பேட்ஜ் , சிங்கிள் சீட் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஹயபுஸா 25வது ஆண்டு விழா மாடலில் 1,340cc, இன் லைன் நான்கு சிலிண்டர் லிக்யூடு கூல்டு DOHC இன்ஜின் 190hp மற்றும் 150Nm டார்க்கை வெளிப்படுத்தும். இதில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ரூ.16.90 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா பைக் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Tags: SuzukiSuzuki Hayabusa
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version