• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியாவில் டேடோனா 660 பைக்கினை வெளியிடும் டிரையம்ப்

by MR.Durai
1 July 2024, 4:16 pm
in Bike News
0
ShareTweetSend

Triumph Daytona 660 bike

இந்திய சந்தையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஃபேரிங் செய்யப்பட்ட டேடோனா 660 பைக்கிற்கான முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரையம்ப் டேடோனா 660

டிரைடென்ட் 660சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற டேடோனா 660 பைக்கில் 660cc மூன்று சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இந்த பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொண்டிருக்கின்றது.

41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீ லோட் ஷோவா மோனோஷாக் கொண்டதாக விளங்குகின்ற மாடலில் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும், 120/70 ZR 17 முன் மற்றும் 180/55 ZR 17 பின்புற டயரை பெற்று 17 அங்குல அலாய் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்ற டிரையம்ப் டேடோனா 660 மாடலின் விலை ரூ.9.50 லட்சத்துக்குள் துவங்கலாம்.

Tags: TriumphTriumph Daytona 660
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version