• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

அல்ட்ராவைலட் F99 ரேசிங் பிளாட்ஃபாரம் EICMA 2023ல் அறிமுகம்

by MR.Durai
9 November 2023, 8:55 am
in Bike News
0
ShareTweetSend

ultraviolette f99

மணிக்கு 265 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்ற அல்ட்ராவைலட் F99 ரேசிங் பிளாட்ஃபாரத்தை EICMA 2023 மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சர்வதேச சந்தைக்கு செல்ல உள்ள அல்ட்ராவைலட் F77 எலக்ட்ரிக் பைக் மாடலும் அறிமுகமானது.

ஏக்டிவ் ஏரோடைனமிக்ஸ் மூலம் மிக சிறப்பான வகையில் காற்றினால் ஏற்படும் வேக இழப்பை கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பேனல்கள் வடிவமைப்பினை கொண்டுள்ளது.

Ultraviolette F99 Racing Platform

மிக தீவிர காற்றியக்கவியலில் கவனம் செலுத்தும் அல்ட்ராவயலட் எஃப்99  பைக்கின் முன்புறத்திலும் ஒரு பெரிய வென்ட் மற்றும் பைக் முழுவதும் பல்வேறு இடங்களில் விங்லெட்ஸ் உள்ளன, இதனால் சிறப்பான வேகத்தை பெறுகின்றது.

F99 எலக்ட்ரிக் பைக்கில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 90kW (120hp) பவர் உருவாக்குகிறது 178kg எடை கொண்டுள்ள பைக் 3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தில் எட்டும் திறனுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 265 கிமீ ஆகும். பேட்டரி காற்று மூலம் குளிரூட்டப்பட்டாலும், அதே நேரத்தில் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் இரண்டும் திரவம் மூலம் குளிரூட்டப்படுகின்றது.

உலகளவில் அல்ட்ராவைலட் F99 விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று இந்நிறுவனம் கூறுகிறது.

Ultraviolette F77

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள அல்ட்ராவைலட் F77 பைக்கின் அடிப்படையிலே சர்வதேச சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றது. 10.3kWh பேட்டரி பேக் கொண்டு  307km IDC-உரிமைகோரப்பட்ட வரம்பு புள்ளிவிவரங்கள் F77 இன் டாப்-ஸ்பெக் ரீகான் வேரியண்ட்டை போலவே உள்ளது. F77 ஸ்பேஸ் எடிஷன் 30.2kW (40.5hp) மற்றும் 100Nm டார்க்கை வழங்கும்.

Tags: Ultraviolete F99Ultraviolette F77
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version