• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

வரவிருக்கும் புதிய ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியானது

by MR.Durai
16 November 2023, 9:28 pm
in Bike News
0
ShareTweetSend

upcoming ather-electric-scooter-spotted

ஏதெர் எனர்ஜி நிறுவனம் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வழக்கமான ஸ்கூட்டர் வடிவமைப்பினை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபத்தி வரும் படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய ஸ்கூட்டர் மாடல் விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப் , ஓலா எஸ்1 புரோ உள்ளிட்ட மாடல்களுடன் ஏதெரின் 450 மாடல்களை யும் எதிர்கொள்ளலாம்.

Upcoming Ather escooter

தற்பொழுது சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்படும் மாடல் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150 கிமீ தொலைவு பயணிக்கலாம் அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

450S ஸ்கூட்டரில் உள்ளதை போலவே டீப் வியூ டிஸ்ப்ளேவை பெற உள்ள இந்த மாடலில் எல்இடி விளக்குகளுடன், ஸ்கூட்டரில் ரைடிங் முறைகள், பல்வேறு அறிவிப்புகளுடன் ஸ்மார்ட்போன் இணைப்பு ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் புதிய ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கலாம்.

Tags: Ather 450SElectric Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version