• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2025 ஹோண்டா லிவோ 110 பைக்கின் முக்கிய மாற்றங்கள்..!

by MR.Durai
27 January 2025, 7:52 pm
in Bike News
0
ShareTweetSend

2025 ஹோண்டா லிவோ 110

ஹோண்டா நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான லிவோ 110 பைக்கில் கூடுதலாக பாடி கிராபிக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள மாடலின் விலை ரூ.83,080 முதல் Rs 85,878 வரை அமைந்துள்ளது.

தொடர்ந்து எஞ்சின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லாமல், OBD2B ஆதரவினை பெற்று 109.51cc எஞ்சின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 8.9hp பவர் மற்றும் 5,500rpm-ல் 9.3Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. தொடர்ந்து இந்த பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மற்றபடி, மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முன்பக்கத்தில் டிரம் அல்லது டிஸ்க் பிரேக்குடன் பின்பக்கத்தில் டிரம் பிரேக் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்ட்டத்துடன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது.

ஆரஞ்சு நிற ஸ்டிக்கரிங் உடன் பேரல் இக்னியஸ் கருப்பு, நீல நிற ஸ்டிக்கரிங் உடன் இக்னியஸ் கருப்பு, மற்றும் பேரல் சைரன் நீலம் என மூன்று நிறங்களை பெற்று புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டரை 2025 லிவோ 110 பெறுகின்றது. டிஜிட்டல் கிளஸ்ட்டரில் தற்பொழுது நிகழ்நேர மைலேஜ் மற்றும் எவ்வளவு தூரம் மைலேஜ் கிடைக்கும் என தெரிந்து கொள்வதுடன், சர்வீஸ் இண்டிகேட்டர் மற்றும் சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் அம்சங்களையும் தொடர்ந்து பெறுகிறது.

  • 2025 Honda Livo drum – ₹ 83,080
  • 2025 Honda Livo drum – ₹ 85,878

(ex-showroom)

Tags: Honda Livo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version