• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

வீடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தமிழ்நாடு விலை விபரம்

by MR.Durai
6 May 2023, 12:49 pm
in Bike News
0
ShareTweetSend

vida v1 electric scooter

தமிழ்நாட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் V1 புரோ மற்றும் V1 பிளஸ் என இரண்டு வேரியண்டையும் விலை ₹ 1,19,900 முதல் ₹1,39,900 வரை (எக்ஸ்ஷோரூம் சென்னை) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான ஸ்டைலிஷ் அம்சங்களை பெற்றுள்ள வீடா ஸ்கூட்டர் மாடல் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் மோட் கொண்டதாக அமைந்துள்ளது.

வீடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மிக நேர்த்தியான ஸ்கூட்டர் தோற்ற அமைப்பினை பெற்ற வீடா வி1 மாடல் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு எல்இடி ஹெட்லேம்ப், அகலமான ஃப்ளைஸ்கிரீன், ஸ்வாப்பிங் பாடி பேனல் மற்றும் இரு பிரிவு பெற்ற இருக்கை வடிவமைப்பை கொண்டுள்ளது.

விடா ஸ்கூட்டரின் பிரீமியம் தோற்ற வசதிகளுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. V1 ப்ரோவில் 3.94kWh பேட்டரியும் V1 Plus மாடல் 3.44kWh பேட்டரியைப் பெறுகிறது.

Vida Escooter Vida V1 Plus Vida V1 Pro
விலை ₹1,19,900 ₹1,39,900
Range 85 km 95 km
அதிகபட்ச வேகம் 80km/h 80km/h
Acceleration 0-40 km/h in 3.4 seconds 0-40 km/h in 3.2 seconds
சார்ஜிங் நேரம் 0-80% charge in 65 minutes 0-80% charge in 65 minutes
பேட்டரி திறன் 3.44kWh battery 3.94 kWh battery

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு சென்னை )

ஹீரோ Vida V1 Pro , V1 Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

தமிழ்நாட்டில் Vida V1 Pro மற்றும் V1 Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை ₹ 1,28,350 முதல் ₹ 1,48,824

Vida V1 Pro , V1 Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்சு விபரம் ?

Vida V1 Pro , V1 Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்சு 85 கிமீ முதல் அதிகபட்சமாக 95 கிமீ வரை கிடைக்கும்.

Tags: Hero Vida V1
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version