• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியாவில் யமஹா XSR155 விற்பனைக்கு வருமா..?

by MR.Durai
25 September 2024, 6:18 am
in Bike News
0
ShareTweetSend

yamaha xsr 155 india launch soon

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள Call of the Blue version 4.0 டீசரில் MT-09, R7, XSR 155, NMax 155 மற்றும் டெனீர் 700 என ஐந்து மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக எக்ஸ்எஸ்ஆர் 155 மாடலின்  மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து இந்திய சந்தையில் அதிகரித்து வந்தாலும் FZ-X என்ற மாடலை கொண்டு வந்தது.

மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றான XSR 155 நியோ ரெட்ரோ மாடலான இந்த பைக்கில் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு மற்றும் பல்வேறு ரெட்ரோ அம்சங்களை பெற்று விளங்குகிறது. இந்த பைக்கில் யமஹாவின் R15, MT-15 பைக்குகளில் உள்ள 155சிசி லிக்யூடு கூல்டூ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

MT-03, R3 போன்ற மாடல்களை தொடர்ந்து முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள MT-09, R7, டெனீர் 700 அட்வென்ச்சர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்த மாடல்களும் இந்திய சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்து, பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் காட்சிக்கு வந்த ஏரோக்ஸ் 155 மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற Nmax 155 ஸ்கூட்டரும் டீசரில் இடம்பெற்றிருக்கின்றது.

Tags: Yamaha NMax 155ccYamaha XSR 155
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version