• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியாவின் முதல் ஹைபிரிட் பைக் 2025 யமஹா FZ-S Fi DLX விற்பனைக்கு எப்பொழுது.?

by MR.Durai
29 January 2025, 1:09 pm
in Bike News
0
ShareTweetSend

2025 யமஹா FZ-S Fi DLX

யமஹா நிறுவனம் சந்தையில் ஹைபிரிட் ஸ்கூட்டரை விற்பனை செய்து வரும் நிலையில் ஹைபிரிட் நுட்பத்தை பெற்ற 2025 யமஹா FZ-S  Fi DLX மாடலில் இன்டிகிரேட்டேட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் (Integrated Starter Generator -ISG) கொண்டதாக விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்பொழுது விற்பனைக்கு கிடைத்து வரும் FZ-S Fi DLX பைக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஹைபிரிட் நுட்பம் ஆனது பேட்டரி உதவியுடன் செயல்படுவதனால் கூடுதல் பவர் தேவைப்படும் நேரங்களில் பேட்டரி உதவி புரிவதனால் மைலேஜ் அதிகரிக்கும், அதே நேரத்தில் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டார்ட் / ஸ்டாப் நுட்பம் என மூன்று புதிய நுட்பங்களை பெற்றிருக்கின்றது.

பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படவில்லை, தொடர்ந்து எஃப்இசட் எஸ் பைக்கில் 149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 12.4hp மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

மற்றபடி, அடிப்படையான டிசைனை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு எல்இடி இன்டிகேட்டர் ஆனது முன்புறத்தில் உள்ள ஃபாக்ஸ் பகுதியில்  முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

2025 மாடலில் கலர் TFT டிஸ்ப்ளே பெற்று Y-connect ஆப் ஆதரவுடன் அழைப்பு/எஸ்எம்எஸ் தகவல், ம்யூசிக் கட்டுப்பாடு மற்றும் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த புதிய சுவிட்ச் கியர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் ரூ.1.35 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.

Tags: Yamaha FZ-SYamaha FZ-S FI
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version