• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ சிறப்பு வேரியண்ட் அறிமுகம்

by MR.Durai
10 October 2015, 5:15 am
in Car News
0
ShareTweetSend
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் ஹைலைன் ப்ளஸ் சிறப்பு பதிப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு வந்துள்ளது. வென்ட்டோ சிறப்பு பதிப்பு டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும்.
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

வென்ட்டோ ஹைலைன் ப்ளஸ் சிறப்பு வேரியண்டில் கூடுதல் துனைகருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1.2 லிட்டர்  என்ஜின் ஆப்ஷனில் இல்லை .

104பிஎச்பி 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 103பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டும் வந்துள்ள இந்த வேரியண்டில் மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

ஹைலைன் ப்ளஸ் வேரியண்டில் புதிய மல்டிமீடியா நேவிகேஷன் அமைப்பு , கருப்பு நிற ஃபினிஷ் மேற்கூரை , ஓஆர்விஎம் கவர் , ஸ்க்ஃப் பிளேட் , பாடி மோல்டிங் மற்றும் புதிய மிதியடிகள் போன்றவற்றை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ வசதிகள்

 ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக இருக்கின்றது. வென்ட்டோ காரின் போட்டியாளர்கள் சிட்டி , சியாஸ் , ரேபிட் , வெர்னா , சன்னி மற்றும் ஸ்கேலா ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஹைலைன் ப்ளஸ் வேரியன்ட் விலை

1.5 லிட்டர் டீசல் :ரூ.9.70 லட்சம்

1.6 லிட்டர் பெட்ரோல் :ரூ.10.98 லட்சம்

(மும்பை எக்ஸ்ஷோரூம் விலை)

VW Vento Highline Plus edition launched

Tags: VolksWagen
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version