• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

by MR.Durai
10 May 2026, 5:55 am
in Car News
0
ShareTweetSend

எஸ்யூவி

இந்திய எஸ்யூவி சந்தையில் தனது க்ரெட்டா போல மிக வலுவான ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மிகப்பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி, 2027 நிதியாண்டிற்குள் இரண்டு முற்றிலும் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Made in India E-SUV

முதலாவதாக, டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவியை ஹூண்டாய் களமிறக்க உள்ளது. சர்வதேச சந்தையில் புகழ்பெற்ற ‘இன்ஸ்டர்’ (Inster) மாடலின் அடிப்படையில், இந்தியச் சாலைகளுக்காகவே பிரத்யேகமாக ‘HE1i’ என்ற குறியீட்டுப் பெயரில் இது உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 300 முதல் 350 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய பேட்டரி திறனுடன், குறைந்த விலையில் ஒரு தரமான எலக்ட்ரிக் காரை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும். பாதுகாப்பான பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் வரவிருக்கும் இந்த கார், இந்திய நடுத்தர மக்களின் எலக்ட்ரிக் கனவை நனவாக்க உதவும்.

இரண்டாவதாக, ICE வாகனச் சந்தையில் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற ‘கிராஸ்ஓவர்’  மாடல்களுக்குப் போட்டியாகவோ அல்லது விக்டோரிஸ் மாடலுக்கு சவால் விடுக்கும் வகையிலான புதிய எஸ்யூவியை ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ளது. இது சர்வதேச சந்தையில் விற்பனையாகும் ‘பேயான்’ (Bayon) மாடலின் இந்தியப் பதிப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter) மற்றும் வென்யூ (Venue) ஆகிய மாடல்களுக்கு இடையே இது நிலைநிறுத்தப்படும். குறிப்பாக, அதிக இடவசதி மற்றும் கம்பீரமான தோற்றத்தை விரும்பும் குடும்பங்களுக்கு, இந்த 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கலாம்.

டாடா மற்றும் மஹிந்திரா என இரு நிறுவனங்களும் மிக கடுமையான சவாலினை ஹூண்டாய் நிறுவனத்துக்கு ஏற்படுத்தியுள்ளதால் இரண்டாமிடத்தை இழந்துள்ள இந்நிறுவனத்துக்கு புதிய மாடல்கள் கைகொடுக்கமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

Tags: Hyundai Exter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version