• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

by MR.Durai
9 March 2026, 7:26 am
in Car News
0
ShareTweetSend

mahindra be6 batman edition suv

மஹிந்திரா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு மிண்டும் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக மிக அதி வரவேற்பைப் பெற்ற ‘மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன்’ (Mahindra BE 6 Batman Edition) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட விலையை விட ரூ.70,000 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை அறிமுகம் செய்யப்பட்டபோது, வெறும் 135 வினாடிகளில் இதன் 999 யூனிட்டுகளும் முழுமையாக விற்றுத் தீர்ந்தது பெரும் பேசுபொருளானது. வாடிக்கையாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ஸ்பெஷல் எடிஷன் தற்போது மீண்டும் வந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 28.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலையை விட இது ரூ. 70,000 அதிகமாகும்.

கஸ்டம் சாடின் பிளாக் நிறத்துடன் 20-இன்ச் அலாய் வீல்களுடன் இதன் தோற்றம் மிகவும் கம்பீரமாகவும், ஆல்கெமி கோல்டு  நிறத்திலான சஸ்பென்ஷன், பிரேக் காலிப்பர்கள் மற்றும் காரின் பல இடங்களில் பொறிக்கப்பட்டுள்ள ‘பேட்மேன்’  லோகோக்கள் இதன் பிரத்யேக அடையாளமாகத் திகழ்கின்றன.

பிரீமியம் லெதர் சீட்கள், கோல்டு ஸ்டிச்சிங் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் தோன்றும் பிரத்யேக பேட்மேன் அனிமேஷன் என கேபின் முழுவதும் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கான முன்பதிவு வரும் மார்ச் 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி ஒரு நாள் (24 மணி நேரம்) மட்டுமே நடைபெற உள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்கான முன்பதிவை மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேற்கொள்ளலாம். வரும் ஏப்ரல் 10 முதல் இதற்கான டெலிவரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags: Mahindra BE 6
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version