ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் ரூ 5 இலட்சம்தானா?

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் எஸ்யூவி கார் மிக எதிர்பார்ப்புக்குள்ளாகிய கார்களில் முதன்மையாக திகழ்கின்றது. இன்னும் சில மாதங்களில் அதாவது வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ford EcoSport

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பெட்ரோல் எஞ்சின் மிக சிறப்பு வாய்ந்ததாகும். 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் ஆகும். இதன் சக்தி 123பிஎச்பி கிடைக்கும். மேலும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினிலும் வரவுள்ளது. டீசல் என்ஜின் ஃபியஸ்டா என்ஜினாக இருக்கும். மேலும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் முன் வீல் டிரைவினை கொண்டதாகும்.

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பெட்ரோல் பேஸ் மாடல் 4.5 முதல் 5.5 இலட்சம்  இருக்கலாம். 

Exit mobile version