Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎம்டபிள்யூ X6 M எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
15 October 2015, 8:11 am
in Car News
0
ShareTweetSend
பிஎம்டபிள்யூ X6 M பெர்ஃபாமென்ஸ் ரக எஸ்யூவி கார் ரூ.1.60 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்6  மாடலின் பெர்ஃபாமென்ஸ் ரக எக்ஸ்6 எம் மாடலாகும்.
பிஎம்டபிள்யூ X6 M

 ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் வந்துள்ள பிஎம்டபிள்யூ X6 M எஸ்யூவி காரில் தோற்ற அமைப்பில் முகப்பில் புதுப்பிக்கப்பட்ட நேர்த்தியான பம்பர் அதிக அகலமான ஏர் இன்டேக் , ஃபோர்ஜ் அலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.

உட்புறத்தில் எம் மாடல்களின் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் , அலுமினிய கியர் ஷிஃப்ட் பெடல் , அலுமினிய இன்டிரியர் ஸ்டிரிப் , ஐ டிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு போன்றவற்றை கொண்டுள்ளது.

575பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 4.4 லிட்டர் ட்வீன் டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 750என்எம் ஆகும் . இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் . பிஎம்டபிள்யூ X6 M காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. 

பிஎம்டபிள்யூ X6 M காரில் 8 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம் காரின் போட்டியாளர்கள் போர்ஷே கேயேன் டர்போ மற்றும் மெர்சிடிஸ் GL63 AMG.

 பிஎம்டபிள்யூ X5 M காரின் விலை ரூ.1.60 கோடி (எக்‌ஸ்ஷோரூம் இந்தியா )

BMW X6 M SUV launched in India

Tags: BMWSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version