• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ 1.78 கோடியில் ஜாகுவார் எக்ஸ்ஜெ அல்டிமேட் கார்

by MR.Durai
26 February 2013, 4:34 pm
in Auto News, Car News
0
ShareTweetSend
ஜாகுவார் சொகுசு கார் நிறுவனம் புதிதாக எக்ஸ்ஜெ அல்டிமேட் காரினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காரானது ஜாகுவார் எக்ஸ்ஜெ காரின் உச்சகட்ட மாறுபட்ட வகையாகும்.
Jaguar XJ Ultimate
ஜாகுவார் எக்ஸ்ஜெ அல்டிமேட் செடான் காரில் பல புதிய வசதிகள் இனைக்கப்பட்டுள்ளன. அவை LED பகல் நேர விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பகலில் எரியும். 20 இன்ச் மார்கோ ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்டிரியரில் பல மாற்றங்களை கொடுத்துள்ளனர்.
இரண்டு வகையான எஞ்சின் ஆப்ஷன் உள்ளது. அவை 3.0 லிட்டர் V6 டீசல் எஞ்சின் மற்றும் 5.0 லிட்டர் V8 எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் விலை  3.0 லிட்டர் எஞ்சின் ரூ 1.78 கோடி மற்றும்
 5.0 லிட்டர் எஞ்சின் ரூ 1.87 கோடியாகும்.(மும்பை விலை)


Tags: Jaguar
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version