ரூ 55 இலட்சத்தில் புரொஃப்யூஷன் தைபூன் கார்

இங்கிலாந்தின் புரொஃப்யூஷன் நிறுவனம் சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. புரொஃப்யூஷன் தைபூன் கார் திறந்தவெளி ஸ்போர்ட்ஸ் வாகனம் ஆகும்.
புரொஃப்யூஷன் தைபூன் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இந்த எஞ்சின் 145பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
profusion typhoon
0-96 கீமி வேகத்தினை 4.3 விநாடிகளில் தொடும். புரொஃப்யூஷன் தைபூன் காரின் மொத்த எடை 630 கிலோ ஆகும். 2 நபர்கள் மட்டும் பயணிக்க முடியும். முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த காரின் விலை ரூ 23.44 இலட்சம்தான் ஆனால் இறக்குமதிக்கான வரியுடன் சேர்த்து விலை ரூ 55 இலட்சம் ஆகும்.
முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு Profusion official website.
Exit mobile version