Automobile Tamilan

ஆடி ஏ6 ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

ஆடி ஏ6 சிறப்பு எடிசனை ஆடி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 6000 ஆடி ஏ6 கார்களை விற்பனை செய்ததை கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்துள்ளது.
a3519 specialeditionaudia6

ஸ்பெஷல் எடிசனில் உள்ள அம்சங்கள்

1. பின்புற காற்றுப்பைகள்
2. எம்எம்ஐ டச் கீ
3. எல்இடி முகப்பு விளக்கு
4. கோ-டிரைவர் சீட் அட்ஜஸ்மென்ட்
5.  4 ஜூன் ஏர்கன்டிசன்
6. எம்எம்ஐ ரீமோட் கன்ட்ரோல்
7. ஆடாப்ட்டிவ் ஏர் சஸ்பென்ஷன் வித் ஆடி டிரைவ்.

ஆடி ஏ6 காரின் விலை ரூ 46.33 லட்சம் (தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)

Exit mobile version