Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடா போல்ட் மற்றும் டாடா செஸ்ட் – ஆட்டோ எக்ஸ்போ 2014

by MR.Durai
4 February 2014, 4:23 pm
in Car News
0
ShareTweetSend
டாடா நிறுவனம் புதிய போல்ட் ஹைட்ச்பேக் மற்றும் செஸ்ட் செடான் காரினை பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.  விஸ்டா பிளாட்பாரத்தின் மேம்படுத்தப்பட்ட கார்களாக வெளிவரவுள்ள போல்ட் மற்றும் செஸ்ட் இந்திய சாலைகளில் டாடா கார்களின் ஆதிக்கத்தினை அதிகரிக்க செய்யும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

விஸ்டாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தினை கொண்டுள்ளது.  முகப்பு பம்பர் , கிரில் சிறப்பான தோற்றத்தினை கொண்டுள்ளது. மேலும் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. செஸ்ட் காரில் பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன ஆனால் போல்ட் காரில் அவை இல்லை.

செஸ்ட் காரின் சிறப்பு என்னவென்றால் கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல் மூலம் கியர் லிவரினை மாற்றி இயக்கி கொள்ளமுடியும். இதனை டாடா ஃஎப்-ட்ரானிக் நுட்பம் என பெயரிட்டுள்ளது.

செஸ்ட் மற்றும் போல்ட் காரில் புதிய ரெவர்டான் 1.2 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

செஸ்ட் மற்றும் போல்டில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு அம்சங்களில் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரீங் வசதியினை கொண்டுள்ளது. மேலும் நவீன வசதிகள் கொண்ட தொடுதிரை தகவமைப்பினை கொண்டுள்ளது. இவ்வமைப்பில் மேப்மை இந்தியா வழிகாட்டியினை பெற்றுள்ளது.

போல்ட் மற்றும் செஸ்ட் இவ்வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

Tags: Tata
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version