• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய மினி கன்ட்ரிமேன் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
6 August 2015, 2:27 am
in Car News
0
ShareTweetSend
மினி கன்ட்ரிமேன் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.36.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய மினி கன்ட்ரிமேன் காரின் தோற்றம் மற்றும் உட்புறத்திலும் சில மாற்றங்களை பெற்றுள்ளது.
34ae4 mini countryman

பிஎம்டபிள்யூ மினி பிராண்டின் கார்களின் சென்னை உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மினி கார் மாடல்களின் விலை முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலின் விலையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தோற்றம் 

ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு குரோம் பட்டைகள் கிரிலில் , பம்பர்கள் , ஸ்கர்ட் , ஸ்கிட் பிளேட் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் புதிய 17 இஞ்ச் ஆலாய் வீல் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. எல்இடி பகல் நேர விளக்குகள் , பனி விளக்குகளை ஆப்ஷனலாக பெற இயலும்.

உட்புறம்

மினி கன்ட்ரிமேன் காரின் உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் எண்ணத்தை தரும் வகையில் லெதர் இருக்கை , ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிங் வீல் , டேஸ்போர்டு வண்ணங்கள் மற்றும் கேபினில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 10 ஸ்பீக்கர்களை கொண்ட ரேடியோ மினி பூஸ்ட் சிடி  மியூசிக் சிஸ்டம் உள்ளது.

என்ஜின்

110பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் முறுக்கு விசை 270 என்எம் ஆகும்.  6 வேக தானியங்கி பரப்புகை பயன்படுத்தியுள்ளனர்.

0 முதல் 100 கீம் வேகத்தை எட்ட 11.3 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மினி கன்ட்ரிமேன் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 185கிமீ ஆகும்.

பாதுகாப்பு வசதிகள்

மினி கன்ட்ரிமேன் காரில் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , பிரேக் உதவி , டைனமிக நிலைப்பு தன்மை , டிராக்‌ஷன் கட்டுப்பாடு மற்றும் ரன் ஃபிளாட் இன்டிகேட்டர் உள்ளது.

புதிய மினி  கார்களின் விலை விபரம் (ex-showroom Delhi)

மினி கூப்பர்  D 3 Door : ரூ.28,50,000
மினி கூப்பர்  D 5 Door : ரூ.31,90,000
மினி கூப்பர்  S 3 Door : ரூ.31,50,000

மினி கூப்பர்  Convertible : ரூ.33,90,000

மினி கூப்பர்  D Countryman : ரூ.36,50,000

New Mini Countryman launched in India

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version