• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

வால்வோ வி40 விரைவில்

by MR.Durai
6 January 2025, 2:41 pm
in Car News
0
ShareTweetSend
வால்வோ வி40 கார் க்ராஸ் கன்ட்ரி கார் வருகிற ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான வடிவமைப்பில் (CBU)இந்தியாவில் களமிறங்கவுள்ளதால் விலை கூடுதலாகத்தான் இருக்கும். வால்வோ வி40 கார் பல பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும்.

Volvo V40 Cross Country

40 மீமீ விட கூடுதல் உயரம் கொண்ட வி40 கார் க்ராஸ் கன்ட்ரி கார் மே மாதம் டெரிவரி செய்யப்படலாம்.

யூஸ்பி/ ஐபாட் மற்றும் ஆக்ஸ் இனைப்புகள் இருக்கும். மிக அதிகப்படியான இடவசதி இருக்கும் என்பதால் அதிகப் பொருட்கள் வைத்து கொள்ளலாம்.5 நபர்கள் சுலபமாக பயணிக்க முடியும்.

வால்வோ வி40 கார் க்ராஸ் கன்ட்ரி கார் ஆல் வீல் டிரைவ் ஆகும்.

டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும்.

பெட்ரோல் வகையில் இரண்டு

T5 டர்போ பெட்ரோல் 2.5 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டரை கொண்ட என்ஜின் ஆகும். இதன் ஆற்றல் 254 HP மற்றும் டார்க் 400NM ஆகும். 6.1 விநாடிகளில் 0-100km/h தொடும்.

T5 டர்போ பெட்ரோல் 2.0 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டரை கொண்ட என்ஜின் ஆகும். இதன் ஆற்றல் 213 HP மற்றும் டார்க் 300NM ஆகும்.

டீசல்

T4 டீசல் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதன் ஆற்றல் 180 HP மற்றும் டார்க் 270NM ஆகும். மேலும் 30NM வரை டார்க் உயர்த்தி கொடுக்க ஓவர்பூஸ்ட் பயன்படுத்தியுள்ளனர்.

வால்வோ வி40 கார் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags: Volvo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version