ஆஸ்டன் மார்ட்டின் DB11 சூப்பர் கார் படங்களின் தொகுப்பு

ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் புதிய ஆஸ்டன் மார்ட்டின் DB11 சூப்பர் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஸ்போர்ட் பிரியர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையிலான சூப்பர் காராக டிபி11 விளங்கும்.

ஆஸ்டன் மார்ட்டின் DB11

இந்த காரில் 503 பிஹெச்பி பவருடன், 695 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் ஏஎம்ஜி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை 4.0 விநாடிகளில் எட்டும் வல்லமை பெற்ற டிபி 11 காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 301 கிமீ ஆகும்.

Exit mobile version