Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல்

by MR.Durai
6 May 2025, 10:24 am
in Car News
0
ShareTweetSend

elevate suv on-road rivals

இந்தியாவின் மிக கடும் போட்டியாளர்களை பெற்ற C-பிரிவு சந்தையில் வந்துள்ள ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின், மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Honda Elevate on-Road price in TamilNadu

எலிவேட் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் சிட்டி காரில் உள்ள அதே 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது.

elevate suv mileage

ADAS அடிப்படையிலான டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்ட ஹோண்டா சென்சிங் (Honda Sensing) அம்சத்தில் முன்னே செல்லும் வாகனத்தின் சாலையை ஸ்கேன் செய்வதற்கும், விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், டிரைவரை எச்சரிப்பதற்கும் கண்டறிதல் அமைப்புடன் கூடிய உயர்-செயல்திறன் கொண்ட முன்பக்கக் கேமராவை கொண்டுள்ளது. மோதலின் தீவிரத்தை தவிர்க்க அல்லது குறைக்க தலையிடவும். மோதல் தணிப்பு பிரேக்கிங் சிஸ்டம் (சிஎம்பிஎஸ்), அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரோடு டிபார்ச்சர் மிட்டிகேஷன் (ஆர்டிஎம்), லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம் (எல்கேஏஎஸ்) மற்றும் ஆட்டோ ஹை-பீம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

 

Variants Honda Elevate ex-showroom  on-road Tamil nadu
SV MT ₹ 11,91,000 ₹ 14,68,790
V MT ₹ 12,39,000 ₹ 15,45,698
VX MT ₹ 14,10,000 ₹ 17,25,690
ZX MT ₹ 15,41,000 ₹ 18,91,081
ZX MT Black ₹ 15,51,000 ₹ 19,43,605
V CVT ₹ 13,59,000 ₹ 16,88,870
VX CVT ₹ 15,30,000 ₹ 19,07,905
ZX CVT ₹ 16,63,000 ₹ 20,65,870
ZX CVT Black ₹ 16,73,000 ₹ 20,87,645

கூடுதலாக, பேரல் வெள்ளை மற்றும் டூயல் டோன் பெற்ற வேரியண்டுகளின் விலை ரூ.8,000 முதல் ரூ.28,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக அமைந்துள்ளது. இது தவிர பல்வேறு கூடுதல் ஆக்செரிஸ் பெற்ற அபெக்ஸ் எடிசனும்

எலிவேட் போட்டியாளர்கள் விலை ஒப்பீடு

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விலை ஒப்பீடு செய்தல் அட்டவனையில் காணலாம். (தமிழ்நாடு விலை பட்டியல்) வழங்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ், டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.

Model PRICE (EX-SHOWROOM)  PRICE  (on-road Tamilnadu)
Honda Elevate ₹ 11 லட்சம் – ₹ 16 லட்சம் ₹ 13.44 லட்சம் – ₹ 19.70 லட்சம்
Maruti Suzuki Grand Vitara ₹ 10.70 லட்சம் – ₹ 19.95 லட்சம் ₹ 12.81 லட்சம் – ₹ 23.70 லட்சம்
Hyundai Creta ₹ 10.87 லட்சம் – ₹ 19.20 லட்சம் ₹ 13.34 லட்சம் – ₹ 23.34 லட்சம்
Kia Seltos ₹ 10.90 லட்சம் – ₹ 19.20 லட்சம் ₹ 13.23 லட்சம் – ₹ 24.10 லட்சம்
Toyota Urban Cruiser Hyryder ₹ 10.86 லட்சம் – ₹ 19.99 லட்சம் ₹ 13.27 லட்சம் – ₹ 24.25 லட்சம்
Volkswagen Taigun ₹ 11.62 லட்சம் – ₹ 19.46 லட்சம் ₹ 14.07 லட்சம் – ₹ 23.37 லட்சம்
Skoda Kushaq ₹ 11.59 லட்சம் – ₹ 19.19 லட்சம் ₹ 13.95 லட்சம் – ₹ 23.94 லட்சம்
MG Astor ₹ 10.82 லட்சம் – ₹ 18.69 லட்சம் ₹ 13.23 லட்சம் – ₹ 22.71 லட்சம்

மேலும் படிக்க – எலிவேட் எஸ்யூவி விபரம்

Related Motor News

ரூ.12.39 லட்சத்தில் ஹோண்டா எலிவேட் ஏபெக்ஸ் சம்மர் எடிசன் அறிமுகம்

புதிய அமேஸ் மற்றும் எலிவேட் கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனை வெளியிட்ட ஹோண்டா

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025 முதல் ஹோண்டா கார்களின் விலை உயருகின்றது

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

ஹோண்டா கார்களுக்கு ரூ.90,000 தள்ளுபடி மார்ச் 2025ல் அறிவிப்பு..!

Tags: Honda ElevateHyundai CretaKia SeltosMG Astor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

அடுத்த செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan