• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி வேரியண்ட் வாரியான வசதிகள்

by MR.Durai
6 September 2023, 8:21 am
in Car News
0
ShareTweetSend

honda elevate suv front view

ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள எலிவேட் எஸ்யூவி மாடலில்  SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது.

எலிவேட் காரில் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்க உள்ளது.

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி

ரூ.11 லட்சத்தில் துவங்குகின்ற ஹோண்டா எலிவேட்டின் ஆரம்ப நிலை SV வேரியண்டில் 

  • எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்
  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்,
  • ஆட்டோமேட்டிக் ஏசி,
  • பீஜ் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி,
  • 16-இன்ச் ஸ்டீல் வீல்கள்
  • டூயல் ஏர்பேக்குகள்
  • 60:40 ஸ்பில்ட்/ஃபோல்டிங் பின் இருக்கை

ரூ.12.11 லட்சம் (MT) மற்றும் ரூ.13.21 லட்சம் (CVT) துவங்குகின்ற ஹோண்டா எலிவேட் V வேரியண்டில்,

  • நான்கு ஸ்பீக்கர்
  • வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
  • ரியர்-வியூ கேமரா
  • ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகள்
  • 8.0-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்
  • ஹோண்டா கனெக்ட் தொழில்நுட்பம்
  • மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

ரூ.13.50 லட்சம் (MT) மற்றும் ரூ.14.60 லட்சம் (CVT) துவங்குகின்ற ஹோண்டா எலிவேட் VX வேரியண்டில்

  • சிங்கிள்-பேன் சன்ரூஃப்
  • 17 இன்ச் டூயல்டோன் அலாய் வீல்
  • ரூஃப் ரெயில்கள்
  • 7.0-இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்
  • லேன் வாட்ச் கேமரா,
  • வயர்லெஸ் சார்ஜர்
  • ஆட்டோ ஃபோல்டிங் விங் மிரர்
  • எல்இடி மூடுபனி விளக்குகள்
  • 6-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு

ரூ.14.90 லட்சம் (MT) மற்றும் ரூ.16 லட்சம் (CVT) துவங்குகின்ற ஹோண்டா எலிவேட் ZX வேரியண்டில்,

  • டாப் வேரியண்டில், ZX 10.25-இன்ச் டச்ஸ்கிரீன்
  • ஆறு ஏர்பேக்குகள்
  • ஹோண்டா சென்சிங் ADAS வசதி,
  • எட்டு ஸ்பீக்கர்
  • லெதரெட் பிரவுன் அப்ஹோல்ஸ்டரி
  • சாஃப்ட்-டச் டேஷ்போர்டு
  • ஆட்டோ டிம்மிங் இன்டீரியர் பகல்/இரவு கண்ணாடி
  • டூயல் டோன் நிறம்

C-பிரிவில் கிடைக்கின்ற  ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

ரூ.11 லட்சத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடலுக்கு ஹோண்டா டீலர்கள் மற்றும் ஹோண்டா ஃபரம் ஹோம் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு கட்டணமாக ரூ.21,000 வசூலிக்கப்படுகின்றது.

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி புகைப்படங்கள்

Tags: Honda Elevate
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version