• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

7 சீட்டர் எம்ஜி ஹெக்டர் பிளஸ் அறிமுக விபரம்

by MR.Durai
19 December 2020, 12:02 pm
in Car News
0
ShareTweetSend
mg hector plus bookings open
mg hector plus bookings open

சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காரின் அடிப்படையிலான 6 இருக்கைகள் கொண்ட மாடலாக முன்பு விற்பனையில் இருக்கின்றது. இந்நிலையில் அடுத்ததாக 7 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வெளியாக இருக்கின்றது.

இந்திய சந்தையில் தற்போது கிடைக்கின்ற 6 இருக்கைகள் கொண்ட மாடலாக ரூபாய் 13.74 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றது. அடுத்ததாக வரவுள்ள 7 சீட்டர் காரின் விலை சற்றுக் கூடுதலான தொடங்கலாம்.

7 இருக்கைகள் என்பது தற்போது 6 இருக்கைகள் வழங்கப்பட்ட மாடலில் மதியில் வழங்கப்பட்டுள்ள இரண்டு கேப்டன் இருக்கைகளுக்கு பதிலாக பெஞ்ச் இருக்கையாக  கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, நடுப்பகுதியில் அமைந்துள்ள அந்த இருக்கையில் மூன்று நபர்கள் அமரலாம்.

மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், தற்போது ஹெக்டர் பிளஸ் காரில் இடம் பெற்றிருக்கின்ற அதே எஞ்சின்தான் இந்த மாடலுக்கு வழங்கப்படவுள்ளது. 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. அடுத்து 1.5 லிட்டர் என்ஜினுடன் வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெறுகின்றது.

புதிய 7 சீட்டர் ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு ஜனவரி மாத இறுதியில் வெளியாகலாம். இதுதவிர இந்நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடலையும் வெளியிடலாம்.

மேலும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து கார்களின் விலையை 3 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.

 

Tags: MG Hector Plus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version