Automobile Tamilan

ஸ்கோடாவின் கைலாக் ஆன்ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள்

skoda kylaq suv front

4 மீட்டருக்கும் குறைந்த நீளமுள்ள ஸ்கோடாவின் கைலாக் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்-ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

கைலாக் காரில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரஸ்டீஜ் என என நான்கு விதமான வேரியண்டுகளை பெற்று 115bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

Skoda Kylaq on-road price in Tamil Nadu

தமிழ்நாட்டில் ஸ்கோடா கைலாக் எஸ்யூவி மாடலின் ஆன் ரோடு விலை ரூ. 9.88 லட்சம் முதல் ரூ. 17.46 லட்சம் வரை அமைந்துள்ளது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Kylaq Classic MT ₹ 8,25,000 ₹ 9,87,961
Kylaq Classic MT olive gold ₹ 8,34,000 ₹ 9,94,961
Kylaq Signature MT ₹ 9,85,000 ₹ 11,73,011
Kylaq Signature MT Blue,Black ₹ 9,94,000 ₹ 11,85,906
Kylaq Signature+ MT ₹ 11,25,000 ₹ 14,06,061
Kylaq Signature+ MT Blue ₹ 11,34,000 ₹ 14,15,432
Kylaq Prestige MT ₹ 12,89,000 ₹ 16,48,856
Kylaq Signature AT ₹ 10,95,000 ₹ 13,18,161
Kylaq Signature AT Blue ₹ 11,04,000 ₹ 13,27,861
Kylaq Signature+ AT ₹ 12,35,000 ₹ 15,41,656
Kylaq Signature+ AT Blue ₹ 12,44,000 ₹ 15,51,056
Kylaq Prestige AT ₹ 13,99,000 ₹ 17,45,456

(on-road Price Tamil Nadu)

கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடின் விலையில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை.

பொதுவாக அனைத்து வேரிண்டிலும் பாதுகாப்பு சார்ந்த 6 ஏர்பேக்குகள்,  EBD உடன் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை, மூன்று பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவை உள்ளது.

Skoda Kylaq Classic

ஆரம்ப நிலை ரூ.8.25 லட்சத்தில் துவங்கும் கைலாக் கிளாசிக் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்று,

Skoda Kylaq Signature

கைலாக் கிளாசிக் வசதியுடன் கூடுதலாக சிக்னேச்சர் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,

Skoda Kylaq Signature Plus

கைலாக் சிக்னேச்சர் வசதியுடன் கூடுதலாக சிக்னேச்சர் பிளஸ் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,

Skoda Kylaq Prestige

கைலாக் சிக்னேச்சர் பிளஸ் வசதியுடன் கூடுதலாக பிரெஸ்டீஜ் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,

இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில்  டாடா நெக்ஸன், மஹிந்திரா xuv 3xo, கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ மற்றும் மாருதி சுசூகி ப்ரெஸ்ஸா போன்றவற்றுடன் டொயோட்டா டைசோர், மாருதி ஃபிரான்க்ஸ் உள்ளன.

Exit mobile version