Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
2 November 2023, 3:38 pm
in Car News
0
ShareTweetSend

VW Tiagun GT Edge Trial Edition

ரூ.16.30 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் மாடலில் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மற்றும் சில கூடுதலான அம்சங்களை பெற்றுள்ளது.

1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் ஆனது குறிப்பிட்ட எண்ணிக்கையில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

Volkswagen Taigun GT Edge Trail Edition

டைகன் ஜிடி டிரெயில் எடிஷன் எஸ்யூவி காரில் 150 hp பவர், 250 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் மட்டுமே பெறுகிறது, மேலும், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உள்ள நிலையில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இந்த எடிசன் கிடைக்கின்றது.

தோற்றத்தில்  பாடி டெக்கல் மற்றும் கிராபிக்ஸ் மற்றும் பிளாக் அவுட் 17 இன்ச் அலாய் வீல் ஆகியவற்றின் உதவியுடன் முரட்டுத்தனமான தோற்றம். வண்ண விருப்பத்தை கொண்டிருக்கும். டிரெயில் பதிப்பு கார்களில் கார்பன் ஸ்டீல் கிரே மேட் மற்றும் டீப் பிளாக் பேர்ல் ஆகிய நிறங்களில் வழங்கப்படும்.

volkswagen taigun gt trial front seats

ஜிடி எட்ஜ் ட்ரையல் பதிப்பின் இன்டிரியரில் சிவப்பு தையல் கொண்ட கருப்பு நிற லெதேரேட் இருக்கை, மற்ற மாறுபாடுகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள, ஜிடி எட்ஜ் டிரெயில் எடிஷன் இருக்கைகள், சிவப்பு சுற்றுப்புற விளக்குகள் மற்றும் அலுமினிய பெடல் பொறிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகன் காருக்கு போட்டியாக , கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

volkswagen taigun gt trial edition Volkswagen Taigun GT Edge Trail Edition Volkswagen Taigun GT Edge Trail Edition

Related Motor News

ரூ.4.84 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்த ஃபோக்ஸ்வேகன்

புதிய வேரியண்ட் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகனில் அறிமுகமானது

மாணவர்கள் செய்த டைகன் பிக்கப் டிரக் புராஜெக்ட் அறிமுகம்

6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கிய ஃபோக்ஸ்வேகன் இந்தியா

ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட், ஜிடி லைன் அறிமுகமானது

2024ல் வரவிருக்கும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார் மற்றும் எஸ்யூவி

Tags: VolksWagen Taigun
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan