Auto Industry

செவர்லே கார்களின் விலை உயர்கின்றது

ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே இந்தியப் பிரிவு தனது அனைத்து கார் மாடல்களிள் விலையை 1 % முதல் 2 % வரை வரும் ஜூலை 1 முதல் உயர்த்துவதற்க்கு திட்டமிட்டுள்ளது.

நிலையற்ற டாலரின் மதிப்பினால் மிக சிரமத்தினை ஜிஎம் எதிர்கொள்வதால் தனது கார்களின் விலை 1 % முதல் 2 % வரை உயர்த்துகின்றது. இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக ஜிஎம் விலை உயர்வை அறிவித்துள்ளது.

இந்தியாவில் செவர்லே சந்தை மதிப்பை இழந்து வரும் வேளையில் மீண்டும் அறிவித்துள்ளது. வரவிருக்கும் செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மற்றும் ஸ்பின் எம்பிவி செவர்லே வளர்ச்சியை தீர்மானிக்கும்.

Chevrolet Motors to hike prices in July

Share
Published by
MR.Durai
Tags: Chevrolet