மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார்களில் ஒன்றான மாருதி டிசையர் விற்பனை எண்ணிக்கை 2 மில்லியன் அல்லது 20 லட்சத்தை வெற்றிகரமாக கடந்து இந்தியாவின் ஒட்டுமொத்த காம்பேக்ட் செடான் காரின் 60 சதவீத பங்களிப்பை கொண்டு விளங்குகின்றது.
இந்தியாவில் காம்பேக்ட் செடான் பிரிவில் பிரபலமான பெயரும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறந்த விற்பனையாளருமாக மாருதி சுசுகி டிசையர் தொடர்கிறது. ஏப்ரல் மற்றும் நவம்பர் 2019 க்கு இடையிலான 8 மாதங்களில் 1.2 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள. காம்பாக்ட் செடான் பிரிவில் 60 சதவீத சந்தை பங்கை டிசையர் கொண்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
டிசையரின் விற்பனை குறித்து பேசிய மாருதி சுசுகி விற்பனைப் பிரிவு இயக்குநர் ஸ்ரீவத்சவா, “காம்பேக்ட் செடான் ரக பிரிவில் டிசையர் காருக்கு அமோக வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, 70 சதவீதத்திற்கும் அதிகமான டிசையர் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் முன்பே இந்த செடானை திட்டமிட்டு வாங்குகின்றனர். மேலும், புதிய டிசையர் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் முதல் முறை கார் வாங்குவோராக உள்ளனர்.
அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…
ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…
65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…
ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின்…
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2…
பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திஃ பிரசத்தி பெற்ற 'Punch' எஸ்யூவி மாடலில் கேமோ எடிசனை மற்ற மாடல்களை…