Automobile Tamilan

நவம்பர் 2023ல் வால்வோ ஐஷர் டிரக் விற்பனை 6 % வளர்ச்சி

Eicher non stop series hd trucks

வால்வோ ஐஷர் வர்த்தக வாகனங்கள் பிரிவு நவம்பர் 2023 மாதந்திர விற்பனை முடிவில் உள்நாட்டில் 4,686 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 4,483 ஆக இருந்த எண்ணிக்கை தற்பொழுது 4.5 % வளர்ச்சி அடைந்துள்ளது.

VECV Sales Report November 2023

வால்வோ பிராண்டில் டிரக்குகள் மற்றும் பேருந்துகள் முந்தைய ஆண்டு இதே மாதம் 183 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரித்து 205 யூனிட்டுகளாக இந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஐஷர் பிராண்டில் டிரக்குகள் மற்றும் பேருந்துகளின் ஏற்றுமதி 237 எண்ணிக்கையில் இருந்து 28% அதிகரித்து 303 யூனிட்டுகளாக நவம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக வால்வோ ஐஷர் நவம்பர் 2023 மாதந்திர முடிவில் 5,194 எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம் 4,903 ஆகும். இதன் மூலம் 6 % வளர்ச்சி அடைந்துள்ளது.

Exit mobile version