ஃபோர்டு ஃபிகோ மூன்றாம் வருடம் கொண்டாட்டம்

ஃபோர்டு ஃபிகோ  மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற காராகும். இந்த காரினை ஃபோர்டு மூன்று வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. தற்பொழுது  மூன்று ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஃபிகோ சிறப்பு எடிசனை அறிமுகம் செய்துள்ளது.

figo

மூன்று ஆண்டு கொண்டாட்ட எடிசன் ஆனது டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும். உட்புறத்தில் நேவிகேஷன் அமைப்பு மற்றும் சீட் கவர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பார்க்கிங் சென்சார் மற்றும் ரீயர் ஸ்பாய்லர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ விலை

பெட்ரோல் ஃபிகோ ரூ 4.15 இலட்சம்

டீசல் ஃபிகோ ரூ 5.16 இலட்சம்
(தில்லி விலை)

Exit mobile version