ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் டீசர்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் டீசரை ஃபோர்டு வெளியிட்டுள்ளதால் இன்னும் சில வாரங்களில் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரிதான மாற்றங்கள் எதுவும் புதிய ஈக்கோஸ்போர்ட் காரில் இருக்காது . சிறிய மாற்றங்களுடன் மட்டுமே வரவுள்ளது. 1.5லிட்டர் டீசல் என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.

முகப்பில் முகப்பு விளக்கு பகல்நே ரன்னிங் எல்இடி விளக்குகளுடன் டீசர் செய்யப்பட்டுள்ளது. புதிய 17” அலாய் வீல் , ஸ்கிட் பிளேட் போன்றவை வெளிதோற்றத்திலும் , உட்புறத்தில் புதிய 4” கலர் டிஸ்பிளே சிங்க் , மொபைல் போன் டாக் , செயற்கைகோள் தொடர்பு நேவிகேஷன் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை இணைக்கப்பட்டிருக்கும்.

தற்பொழுது விற்பனையில் உள்ள 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் , 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்றிலும் ஈக்கோஸ்போர்ட் வரும் ஆனால் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 98.6பிஎச்பி ஆற்றலாக இருக்கும். டெயில்கேட்டில் ஸ்பேர்வீல் இல்லாத மாடல் ஐரோப்பா சந்தைக்கான மாடலாகும். இந்த மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட மாட்டாது.

Ford EcoSport facelift teased

Share