என்ஜின் இயங்குவது எப்படி ?

ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி என்கிற இந்த தொடரில் ஆட்டோமொபைல் என்ஜின் செயல்படும் விதம் மற்றும் அதன் பாகங்கள் பற்றி பல்வேறு விபரங்களை மிக தெளிவாக அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த பகிர்வு.

AUTOMOBILE (Automotive) தமிழில் வாகனவியல்
ஆட்டோமொபைல் என்றால் தானாக சக்தியை உற்பத்தி செய்து இயங்கும் இயந்திரம் ஆகும்.

வாகனங்களின் இதயம் என்றால் அது என்ஜின் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. ஒவ்வொரு வாகனமும் இயங்குவதற்கான ஆற்றலை (உயிரை) தருவது என்ஜின் ஆகும். என்ஜின் எனப்படுவது வாகனத்தின் சக்தி உற்பத்தி ஆலையாகும். என்ஜின்  இயங்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்க்கு முன் என்ஜின் பாகங்கள் மற்றும் எஞ்சின் வகைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

என்ஜின் அடிப்படை வகைகள்

1. எரிதல் அடிப்படையில்(based on combustion)

அ. வெளிப்புற எரிதல்(external combustion engine)

பயன்பாட்டில் இல்லை

. உட்ப்புற எரிதல்(internal combustion engine)

அனைத்து வாகனங்களிலும்..

2. எரிபொருள் அடிப்படையில் (fuel based)

டீசல், பெட்ரோல், எல்பிஜி, இன்னும் பிற…

3. பயன்பாட்டின் அடிப்படையில்(application based)

ஆட்டோமொபைல் என்ஜின்,ராக்கெட் என்ஜின், நிலையான என்ஜின்,இன்னும் பிற…

4. வடிவமைப்பு அடிப்படையில்(construction based)

உட்ப்புற கட்டமைப்பு(inline), V கட்டமைப்பு, W கட்டமைப்பு…
என மொத்தம் நான்கு விதமான வகைகளில் பெரும்பாலான என்ஜின்கள் அமைந்துள்ளது.

குறிப்பு ; 2012 ஆம் ஆண்டு நமது தளத்தில் வெளியான  என்ஜின் இயங்குவது எப்படி ? பகிர்வின் மேம்பட்ட பகிர்வாகும்.

Share
Published by
automobiletamilan
Topics: Engine

Recent Posts

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…

2021/02/26

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…

2021/02/26

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24