Automobile Tamil

கேள்வி பதில் பக்கம் 2

கேள்வி பதில் பக்கத்தின் இரண்டாம்  கேள்வி நண்பர் சக்திவேல் சிவம் அவர்கள் அனுப்பி உள்ளார்.
நான் இயந்திரவியல் பிரிவு பொறியியல் மாணவன் . எனக்கு e – car கள் என்றால் மிகவும் விருப்பம் ஆனால் அது பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை . e-car களில் என்ன வகையான motor  உபயோக படுத்த படுகிறது ? அதன் இழுவை திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?


 மற்றும் இதில் உபயோக படுத்தப்படும் battery வகை என்ன மற்றும் அதன் திறன் பொதுவாக எவ்வளவு இருக்க வேண்டும் ? என்னுடைய கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் நண்பரே …. by  Sakthivel Sivam



வாருங்கள்  நண்பரே 

E-car 
எதிர்காலத்தில் இதன் தேவை மிக அதிகமாக இருக்கும் காரணம் உலகம் அறிந்ததுதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் இன்னும் 30 வருடங்களில் குர்ட்(crude oil) இல்லாமல் போகலாம். crude oil பலவகையான எரிபொருளுக்கு மூல பொருளாகும்.உதாரணம் பெட்ரோல், டீசல்,LPG,CNG,kerosene, thar இன்னும் பல.


Brushless motor used ecar

ELECTRIC VEHICLE  BASIC DIAGRAM
electrc vehicle schematic diagram

Battery வகைகள் 
அதிகமாக 12v திறன் பயன்படுத்தப்படுகிறது 

  1. lithium ion battery ( அதிக அளவில் பயன் படுத்தும் battery)
  2. Nickel metal hybrid
  3. nickel cadium
  4. lead acid batteries 


https://www.box.com/embed/q9yqti3eo6t0r58.swf

https://www.box.com/embed/b5qhqkc1tf34kkd.swf
e car manufacturing procedure Ecar


 முக்கியமான சில குறைகள் 

  1. அதிக தூரம் பயணிக்க உகந்தது இல்லை.
  2. torque   அதிகம் இருக்காது.

அனைத்தும் கோப்புகளையும் டவுன்லோட் செய்து படித்தால் நிச்சயமாக உங்களுக்கு புரிதல் கிடைக்கும் மேலும் உதவி தேவைபட்டால் தொடர்பு கொள்ளுங்கள் நண்பா tamilan

Exit mobile version