டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் விற்பனை சாதனை

டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் இந்தியாவில் மிக விரைவாக 5 லட்சம் ஸ்கூட்டர்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை கடந்து உள்ளது. மிக அதிகப்பட்டியான விருதுகள் வென்ற ஸ்கூட்டர் என்ற பெயருடன் இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பினை பெற்ற ஜூபிட்டர் ஸ்கூட்டர் செப்டம்பர் 2013ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 18 மாதங்களில் 5 லட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது.

8பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஜூபிட்டர் ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 62கிமீ ஆகும்.

6 விதமான வண்ணங்களில் இருக்கைக்கு அடியில் 17 லிட்டர் கொள்ளளவு இடவசதி கொண்ட ஸ்கூட்டராக விளங்குகின்றது.

Share
Tags: ScooterTVS