Site icon Automobile Tamilan

தற்காலிகமாக ஹோன்டா ஜாஸ் உற்பத்தி நிறுத்தம்

ஹோன்டா நிறுவனம் ஜாஸ் ஹேட்ச்பேக் காரினை 2009 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வந்தது. எதிர்பார்த்த விற்பனை இலக்கினை எட்ட தவறியதால் ஜாஸ் மாடல் கார்களின் உற்பத்தினை வருகிற மார்ச் முதல் உற்பத்தியை நிறுத்துகின்றது.
Honda Jazz
கடந்த ஆகஸ்ட் 2011 யில் 1 இலட்சம் வரை விலையை குறைத்தும் பெரிதாக விற்பனையை எட்டவில்லை. மாதம் 400  ஜாஸ் பிரிமியம் கார்கள் விற்பனை செய்வதே மிகவும் கடினமாக இருக்கின்றதாம்.
2014 ஆம் ஆண்டின் மத்தியில் பல புதிய வசதிகளுடன் ஜாஸ் வெளிவரும். பிரியோ மற்றும் அமேஸ் மேலும் வரவிருக்கும் டீசல் அமேஸ் கார்களின் வளர்ச்சினை அதிகரிக்க உள்ளது. டீசல் கார் சந்தையில் ஹோன்டாவிற்க்கு வளர்ச்சி காலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Exit mobile version