Automobile Tamilan

நிசான் டெர்ரா- Paris Motor Show 2012

பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் கான்செப்ட்கள் இனி உங்கள் பார்வைக்கு 
முதலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான்(NISSAN) நிறுவனம் Nissan TeRRA SUV பற்றி கான்போம்.
Nissan TeRRA SUV கார் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ZERO EMISSION காராக இருக்கும். 4 வீல் டிரைவ் கொண்ட sports utility vehicle(SUV). இந்த வாகனம் ஹைட்ரஜன் ப்யூல் செல்(Hydrogen fuel cell) மூலம் இயங்கும்.ஒவ்வொரு வீலுக்கும் ஆற்றலை கடத்த தனித்தனியான எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன் பக்க வீலுக்கு எலக்ட்ரிக் propulsion மூலம் ஆற்றல் கொண்டு செல்லப்படும்.
கேபின் வடிவமைப்பு மிக சிறப்பாக உள்ளது.
Nissan TeRRA SUV

 நிசான் டெர்ரா Hydrogen fuel cell ஸ்டேசன் அதிகம் நிறுவப்படும் பொழுது விற்பனைக்கு வரும்

thanks for Paris motor show
Exit mobile version