புதிய தலைமுறை கேடிஎம் டியூக் , RC சீரிஸ் 2017யில்

புதிய தலைமுறை கேடிஎம் டியூக் மற்றும் RC சீரிஸ் பைக்குகள் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. 2012 முதல் விற்பனையில் உள்ள டியூக் 200 , டியூக் 390 மற்றும் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 மாடல்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

வரவுள்ள புதிய டியூக் மற்றும் ஆர்சி சீரிஸ் பைக்குகளில் புதிய தளத்தில் உருவாக்கப்பட உள்ள முற்றிலும் மேம்படுத்தப்பட்ட என்ஜின்கள் மற்றும் யூரோ 4 மாசு கட்டுப்பாடு விதிகளை பெற்றிருக்கும்.

ஸ்விட்சபிள் ஏபிஎஸ் , ரைட் பை வயர் திராட்டிள் , சிலிப்பர் கிளட்ச் போன்ற பல நவீன அம்சங்களை கொண்டிருக்கும். போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டிருக்கும்.

தற்பொழுது விற்பனையில் உள்ள கேடிஎம் டியூக் 200 , டியூக் 390 , ஆர்சி 200 , ஆர்சி 390 பைக் மாடல்கள் அடுத்த வருடத்தின் முடிவில் உற்பத்தி நிறுத்தப்படலாம். மேலும் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட உள்ள டியூக் மற்றும் ஆர்சி சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
Published by
automobiletamilan

Recent Posts

நிசானின் மேக்னைட் டர்போ வேரியண்டின் விலை ரூ.30,000 வரை உயர்ந்தது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…

2021/03/06

ரூ.1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு அறிமுகம்

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…

2021/03/06

ஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது

இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…

2021/03/05

ரூ.65,926 விலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய்…

2021/03/05

குறைந்த விலை பஜாஜ் பிளாட்டினா 100 ES விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…

2021/03/05

2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது

ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…

2021/03/04