Automobile Tamilan

பைக் ஓட்டதெரியுமா ? கண்டிப்பாக படிங்க…

பைக் ஓட்டுநர்களின் தவறான பழக்கமே லேன் அடிக்கடி மாறுவது மற்றும் ஒரு சிறிய சந்து கிடைத்தாலே நுழைவதுதான் அந்த தவறை செய்யும் மனிதர் என்ன ஆகிறார், விபத்தில் சிக்குகிறார்..
5ddc1 chathannur2bbike2baccident2b182bjune2bksrtc

image:teambhp
லேன் மாறுவது மற்றும் சிறிய இடம் கிடைத்தாலே பைக்கினை சந்தில் நுழைப்பவர்களால் நமக்கும் ஆபத்து மற்றவர்களுக்கும் அபாயம் புரிந்து கொள்ள மிக சிறிய வீடியோ ஆனால் மிக நல்ல உதாரனம்..

6000 பைக் விபத்துகளில் 1000 விபத்துகள் லேன் மாறுவதனால் யூனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா மாணவர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்..

தயவு செய்து ஷேர் பன்னுங்க… உங்க நண்பர்களுக்கு அறிவுரையா இருக்கும்…

Please Share this Post about lane splitting goes always wrong

       

Exit mobile version